அளிக்கின்ற கர்த்தர்

1. நல்லவனுக்கு ஞானம் அளிக்கிறார்
பிரசங்கி 2:26
தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்.
நீதிமொழிகள் 2:6-7
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்.
யாக்கோபு 1:5
ஞானத்தில் குறைவுள்ளவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன்
1இராஜாக்கள் 4:29-30
; தானியேல் 2:21
;
அப்போஸ்தலர் 7:9-10
2. தாழ்மையுள்ளவனுக்கு கிருபை அளிக்கிறார்
1பேதுரு 5:5
;
யாக்கோபு 4:6
பெருமையுள்ளவனுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
நீதிமொழிகள் 3:34
தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
எபேசியர் 4:1-7
கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.
3. பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்
சங்கீதம் 127:3
நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேளையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
சங்கீதம் 3:5
நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்
. சங்கீதம் 4:8
;
நீதிமொழிகள் 3:24
4. தேடுகிறவனுக்கு பலன் அளிக்கிறார்
எபிரெயர் 11:6
தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசி... ஏசாயா 40:10 அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது
வெளிப் 22:12
;
மத்தேயு 16:27
;
ரூத் 2:12
;
யோபு 34:11
5. விதைக்கிறவனுக்கு ஆகாரம் அளிக்கிறார்
2கொரிந்தியர் 9:10
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.
சங்கீதம் 136:25
மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரம்கொடுக்கிறார்
சங்கீதம் 104:14-15
இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தை விளைவிக்கிறார்
சங்கீதம் 111:5
தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம்கொடுத்தார்